சத்தியம் மக்கள் சேவை மையம்
Sunday, March 4, 2007
ஈழத்தமிழர்களுக்கு நிதி வழங்கல்
வணக்கம் தோழர்களே...
பொதுவுடைமை புரட்சியாளர் மா.சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு
05-03-3007, ஞாயிறு அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக ரூ.2750
நிதியையும் உணவுப் பொட்களையும்
பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக
திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் கையளிக்கபட்டது.
நிகழ்ச்சியில் சத்தியம் மக்கள் சேவை மையம் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர் சந்தோஷ், மற்றும் தோழர்கள் ராமு, சங்கர், பாலா ஆகியோர் சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக கலந்து கொண்டனர்.
மேலும் பலர் ஈழத்தமிழர்களுக்காக நிதி, உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினர்.
வழங்கப்பட்ட பொருட்களை அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் அளிக்கபட்டு ஈழம் கொண்டு செல்லப்படும் என திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறிவித்தார்.
நாள் : 05-03-3007
இடம் :புதுச்சேரி
இடம் :புதுச்சேரி
***********************************************
தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:32 PM
0 Comments:
Post a Comment
<< Home