சத்தியம் மக்கள் சேவை மையம்
Thursday, March 1, 2007
உதவிட வேண்டுகிறேன்..
தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்...
ஈழ தேசத்தில் பட்டினியில் வாடும்
நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு
உதவிட அன்புட கேட்டுக் கொள்கிறேன்...
பொருட்கள் அனைத்தும் புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையத்தின் சார்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறனிடம் 4.03.2007 அன்று புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்..
அதன் பின் அவையனைத்தும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ஆழத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்...
தொடர்புக்கு ::
க.அருணபாரதி, தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்,
145, அரவிந்தர் வீதி,புதுச்சேரி..
சென்னை அன்பர்கள் இவ்வெண்ணை தொடர்பு கொண்டு
வெள்ளி மாலை 7 மணிக்குள் என்னை சந்தித்து வழங்கலாம்..
கைப்பேசி : 9841949462
0 Comments:
Post a Comment
<< Home