சத்தியம் மக்கள் சேவை மையம்

Tuesday, January 23, 2007

மொழிப் போர் ஈகியர் தினம்


மொழிப் போர் தியாகிகளுக்கு  வீர வணக்கம்
 
1965 ஆம்  ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி- ஞாயிறு அன்று புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பேபி சாராஸ் ஹோம் என்கிற குழந்தைகள் மன நல காப்பகத்தில் சிறார்களுக்கு சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக மதிய  உணவளிக்கப்படுகிறது.. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனர் சத்தியமூர்த்தி அவர்களும் மகிளிர் பிரிவு தலைவி சசிகலா ஆறுமுகம் அவர்களும் செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு தலைவர் க.அருணபாரதி தலைமையேற்பார். மற்றும் தோழர்கள் அனைவரும் முன்னிலைவகிப்பர் என்று அறிவிக்கப்படுகிறது..

 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:22 PM

0 Comments:

Post a Comment

<< Home